මූලාශ්රයක්
அமெரிக்க உளவுத் தலைவர் ஜோன் ராட்கிளிஃப் மொஸ்கோவுக்கு திடீர் பயணம்
அமெரிக்க மத்திய உளவு அமைப்பான CIA வின் தலைவர் ஜோன் ராட்கிளிஃப் (John Ratcliffe) அறிவிக்கப்படாத திடீர் பயணமாக ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவு
அமெரிக்க மத்திய உளவு அமைப்பான CIA வின் தலைவர் ஜோன் ராட்கிளிஃப் (John Ratcliffe) அறிவிக்கப்படாத திடீர் பயணமாக ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவு
செவ்வாய்க்கிழமையன்று மொஸ்கோ சென்றடைந்த ஜோன் ராட்கிளிஃப்இ அங்கு யாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அல்லது எதற்காக இந்தப் பயணம் என்பது குறித்து வொஷிங்டனோ அல்லது மொஸ்கோவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை. ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் இந்த பயணம் அமைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.