මූලාශ්රයක්
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கல்
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் மற்றும் செவிப்புலன் கருவிகளை வழங்கும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு நேற்று முன்தினம் (19) சனிக்கிழமை ரஜரட்ட பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இலவசமாக கண் பரிசோதனை செய்ய