මූලාශ්රයක්
பாடசாலைகளை மூடும் அரசின் முடிவு : ஆசிரியர் சங்கம் எழுப்பிய கேள்வி
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதா என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். எந்தவொரு முன் திட்டமிடலும் இன்றி செயல்படுத்தப்பட்ட தோல்வியுற்ற கல்விச் சீர்திர
