ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் - எண்ணெய் விலை 4% உயர்வு!
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை அமுல்படுத்துவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை அமுல்படுத்துவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள இராணுவ மோதல்களால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை வழியான போக்குவரத்து பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில், உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் ஏற்றுமதி மையங்கள் மீதான தாக்குதல்களும் விநியோகத்தைப் பாதித்துள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.