මූලාශ්රයක්
நாட்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாண்டில் கடந்த மாதம் 21ஆம் திகதி வரையிலான புள்ளிவிவரத் தரவுகளின்படி
