குருநாகலில் துப்பாக்கிச் சூடு நடத்தி காரை மடக்கிய காவல்துறையினர் - 3 பேர் கைது
குளியாப்பிட்டிய அருகே பன்னலை நகரில் இன்று காலை காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி காரொன்றை மடக்கிப் பிடித்ததுடன், அதில் பயணித்த மூவரை கைது செய்துள்ளனர். குருநாகல் - கொழும்பு வீதியின் கிரியுல்ல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த காரொன
