இப்படியான மாபெரும் பணிகளை வேறு யாரால் செய்ய முடியும்?
திட்வா சூறாவளியால் சேதமடைந்த மலையக ரயில் பாதை வேகமாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் பேராதனை வரையில் ரயில் சேவையை மீண்டும் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்காக நவீன இயந்திரங்களையும் பயன்படுத்தி ரயில் பாதை
