මූලාශ්රයක්
எரிபொருள் விநியோக நெருக்கடி : ஜனாதிபதியை தலையிட கோரிக்கை
"நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பாக நிலவும் சிக்கலான சூழ்நிலையில் ஜனாதிபதி தலையிட்டு, இப்பிரச்சினையை கூடிய விரைவில் தீர்க்க வேண்டும்" என எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச இன்று (14) தெரிவித்தார். இப்பிரச்சினையைத் தீர்ப்
