சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் மூவர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்
காட்டு யானைகள் அதிகளவில் நடமாடும் தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் வலது கரைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியொன்றில், சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் விலங்குகளைப் பிடிப்பதற்கான பொறிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (13.10.2026)
