මූලාශ්රයක්
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு - காரணத்தை விளக்கும் ரணில்!
கலகொடஅத்தே ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பௌத்த மத மற்றும் பௌத்த ஒழுக்கக் விதிகள் தொடர்பான சிக்கலொன்று உருவெடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
