பயங்கர நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய நபர் - CCTV காணொளியில் சிக்கிய ஆதாரம்
பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். "போம்புவல சுத்தா" என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே களுத்துறை குற்றத்தடுப்புப் ப
