வெள்ளத்திற்குப் பிறகு ஆரோக்கிய பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
வெள்ளத்திற்குப் பிறகு ஆரோக்கிய பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகம் விளக்கமளித்துள்ளது.
வெள்ளத்திற்குப் பிறகு ஆரோக்கிய பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகம் விளக்கமளித்துள்ளது.
எலிக்காய்ச்சல் (Leptospirosis) தடுப்பு - சுத்தம் செய்யும் போது காலணிகள் அணியுங்கள், வெள்ளநீரில் நடப்பதை தவிர்க்குங்கள், ஆரம்ப அறிகுறிகளில் சிகிச்சை பெறுங்கள். சுவாச தொற்று தடுப்பு - சுத்தம் செய்யும் போது முககவசம் அணியுங்கள், தூசியைத் தவிர்க்குங்கள், சிறுவர்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். காயம் ஏற்படுதல் தடுப்பு - கையுறைகள், காலணிகள், பாதுகாப்பு உபகரணங்கள் அணியுங்கள்; நிலைஉறுதி இல்லாத இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.