මූලාශ්රයක්
மன்னாரில் இடம்பெற்ற 1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி
1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் " 1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி இன்று தட்சனாமருதமடு ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று இடம்பெற்றது. இளம் தலைமுறையினரிடையே விளையாட்டுத் தி
