මූලාශ්රයක්
மலையகத் தமிழ்ச் சமூகங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் - கனடிய தமிழர் பேரவை
இலங்கையின் மலையகப் பகுதிகளில் சுழற்காற்று டிட்வா காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட கடும் பாதிப்புகள் குறித்து கனடிய
இலங்கையின் மலையகப் பகுதிகளில் சுழற்காற்று டிட்வா காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட கடும் பாதிப்புகள் குறித்து கனடிய
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மலையக சமூகங்களுக்காக பாதுகாப்பை முதன்மையாகக் கொண்ட, உரிமை சார்ந்த நீண்டகால இடமாற்றுத் திட்டத்தை உடனடியாக ஏற்குமாறு இலங்கை அரசையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கனடிய தமிழர் பேரவை வலியுறுத்துகிறது. எந்தவொரு இடமாற்றமும் முழுமையாக விருப்ப அடிப்படையிலும், தகவல் அறிந்த சம்மதத்துடனும், கட்டாயமற்ற முறையிலும் நடைபெற வேண்டும்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.