මූලාශ්රයක්
ரஃபா எல்லையை மூடிய இஸ்ரேல்:நோயாளிகளுக்கான சிகிச்சை மறுப்பு என காசா ஆதங்கம்
வெளிநாட்டில் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்களை கொண்டு செல்லும் ரஃபா எல்லைக் கடவையை இஸ்ரேல் தொடர்ந்தும் இரண்டாவது வாரமாக மூடி வைத்திருப்பதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை இஸ்ரேல் கடுமைய
