இன்றைய ராசிப்பலன் (15.09.2026)!
இன்று (15) துலாம் ராசியில் உள்ள சுவாதி, விசாக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்ய உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினத்தில் மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்த அன்பர்களுக்கு சந்திராஷ்டம நாள். இன்று துலாம்
