මූලාශ්රයක්
காலிறுதி வரை முன்னேறிய இலங்கை சீனாவிடம் தோல்வி
கொழும்பில் நடைபெற்ற ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரில் இலங்கை ஆடவர் அணி காலிறுதியில் சீனாவிடம் தோல்வியை சந்தித்து சம்பின்ஸ் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் இலங்கை அணி தொடரில் ஐந்தாவது இடத்தையே பிடித்ததது. குதிரைப் பந்தய திடல் மைதானத்தில் நடைபெற்