சுமார் 382,000 லிட்டர் டீசல் எரிபொருளைக் கடத்தியதாகக் கூறப்படும் ஒரு வெளிநாட்டு கப்பலை, வளைகுடாக் கடற்பரப்பில் இன்று (02)புதன்கிழமை ஈரான் அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், அதில் இருந்த 11 வெளிநாட்டினரைக் கைது செய்ததாகவும் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ த
வடக்கு வளைகுடாவில் ஒரு கப்பலில் பெட்ரோலியப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஈரான் பாதுகாப்புப் படைகள் அந்த கப்பலுக்கு எதிராக ஒரு நடவடிக்கையைத் தொடங்கியதாக ஐஆர்என்ஏ கூறியது. இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விவரங்களை வழங்கும் அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் ஈரான் அதிகாரிகளிடமிருந்து உடனடியாக வெளியிடப்படவில்லை. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- அரசு செய்தி நிறுவனமான
- ஐஆர்என்ஏ
ස්ථාන- வளைகுடாக் கடற்பரப்பில்
- வடக்கு வளைகுடாவில்
- அபாதானில்
යතුරු පද- வெளிநாட்டவர்களை
- கடத்தியதாகக்
- எரிபொருளைக்
- கைப்பற்றிய
- கப்பலுடன்
- படைகள்
- ஈரான்
- டீசல்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.