මූලාශ්රයක්
மக்களால் தொடர்ந்தும் நிராகரிக்கப்படும் எதிரணியினரின் அவதூறு பிரசாரங்கள்
இலங்கையின் கடன் சுமை அதிகரித்து விட்டதாக சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும் கடந்த சில தினங்களாகக் கூறி வருகின்றன. ஆனால் இதன் உண்மைத் தன்மையை தொழில் அமைச்சரும், நிதித் திட்டமிடல் பிரதியமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ நேற்று முன்தினம்