මූලාශ්රයක්
நினைவேந்தல்!
தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மறைந்த போர்வீரர்களை நினைவுகூரும் 42 ஆவது போர்வீரர்கள் நினைவேந்தல் விழா, அம்பாறை மாவட்டத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் நேற்று (02) உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
