கோத்தாவை காட்டிக்கொடுத்தது குடும்பத்தின் உள்வீட்டுச் சதி!
ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பதற்காகவே கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டப்பட்டதற்கான பலமான சான்றுகள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்
