இந்திய தொடரிலிருந்து வெளியேறும் ஷமார் ஜோசப்
இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான குழாத்திலிருந்து மே.தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர் ஷமார் ஜோசப் நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான குழாத்திலிருந்து மே.தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர் ஷமார் ஜோசப் நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான குழாத்திலிருந்து மே. தீவுகள் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.>>பர்ஹான், ரவூப் தொடர்பில் ஐசிசியிடம் முறையிட்டுள்ள இந்தியாஎனவே ஷமார் ஜோசப்புக்கு பதிலாக வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் ஜோன் லைன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ஆம் திகதி அஹமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.