இலங்கை சுங்கத்தின் Paperless Document Processing வேலைத்திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கில், நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில், இலங்கை வர்த்தக சம்மேளனம், சுங்கத் தீர்வை முகவர் அமைப்பு, இலங்கை சுங்க அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினர்களின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
காகிதப் பயன்பாட்டைத் தவிர்த்து, சுங்கப் பதிவுகளையும் அது தொடர்பான ஆவணங்களையும் மின்னணு முறையில் சமர்ப்பிக்குமாறு இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சுங்க தீர்வை முகவர்களுக்கு தெளிவுபடுத்துவதும் அவர்களை ஊக்குவிப்பதுமே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- நந்திக சனத் குமாநாயக்கவின்
- நந்திக சனத் குமாநாய
යතුරු පද- காகிதமற்றதாக
- நடவடிக்கைகளை
- மாற்றுவதற்கு
- ஒத்துழைப்பு
- சமூகத்தின்
- paperless
- முழுமையான
- document
- வர்த்தக
- சுங்க
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.