குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த மாகாண மற்றும் பிரதேச சபை வீதிகளின் புனரமைப்புப் பணிகள் அடுத்த 02 வாரங்களுக்குள் நிறைவு இறுதி நுகர்வோர் வரை சேவைகளை பெற்றுக் கொடுப்பது அனைத்து சேவை வழங்குநர்களின் பொறுப்பாகும் கிணறுகளை சுத்தம் செய்வதை விரைவுபடுத்துவதற்கு தொடர்புடைய பிரதேச சபைகள் தலையிட வேண்டும்குருநாகலில் ஜனாதிபதி
அவற்றின் விரைவான மறுசீரமைப்பு குறித்து இதன் போது முக்கியமாக ஆராயப்பட்டது,அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் வீழ்ச்சியடைந்த மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனித்தனியாக விசாரித்த ஜனாதிபதி, இறுதி நுகர்வோர் வரை அந்த சேவைகளை வழங்குவது சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் சிறந்த…
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபைக்கு
- மாவட்ட செயலக
ස්ථාන- மெத்தெகெட்டிய
- குருநாகல்
- கொகரெல்ல
- Galle
යතුරු පද- நிர்மாணிக்கப்படுவதைத்
- வேண்டும்குருநாகலில்
- வலுப்படுத்தப்படும்
- வழங்குநர்களின்
- கட்டிடங்கள்
- சட்டங்கள்
- சட்டவிரோத
- கிணறுகளை
- தடுக்கத்
- தேவையான
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.