செயற்கை நுண்ணறிவின் எதிரொலி – வேலையிழக்கும் அமேசான் ஊழியர்கள்
பிரபல வர்த்தக நிறுவனமான அமேசான் சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்
பிரபல வர்த்தக நிறுவனமான அமேசான் சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்
பிரபல வர்த்தக நிறுவனமான அமேசான் சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் இந்த வாரத்திலிருந்து தொடங்கி படிப்படியாக சுமார் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேலையை விட்டு அனுப்பப்படுவோருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.