මූලාශ්රයක්
அத்தனகலு ஓயா, களு கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வௌ்ளப்பெருக்கு அவதானம்
இன்றைய தினமும் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யுமானால், அத்தனகலு ஓயா மற்றும் களு கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசன
