මූලාශ්ර 2ක්
“பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவம் தொடர்பான புரிதலை மக்களிடையே ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய வலிமையான கருவி கல்வியாகும்” — பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய — கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026 மீலாதுன் நபி விழாவில்பிரதமர்
பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவம் தொடர்பான புரிதலை மக்களிடையே ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய வலிமையான கருவி கல்வியாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 மீலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டபோதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
