මූලාශ්රයක්
அக்கரைப்பற்று அறபுக்கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
அக்கரைப்பற்று பிரதேச செயலக தேசிய ஒருமைப்பாட்டு பிரிவு, அரச கரும மொழிகள் திணைக்களத்துடன் இணைந்து அக்கரைப்பற்று அபூபக்கர் சித்தீக் அறபுக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்த 100 மணித்தியால சிங்கள கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்கள