මූලාශ්රයක්
கார் டிரைவரை இயக்குநராக்கிய யோகி பாபு!
சினிமாவில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற கனவோடு நுழைந்தவர் தான் ராஜ்மோகன். ஆரம்பத்தில் ‘ராஜபாட்டை’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அவர், ‘யோகி’ திரைப்படத்தின் மூலமாக நடிகர் யோகி பாபுவுடன் பழகும் வாய்ப்பைப்