ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகம் 3 பில்லியன் டொலரை நெருங்குகிறது - புதிய GSP+ சலுகைக்கு விண்ணப்பிக்கும் இலங்கை!
இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி, நடப்பு 2026 ஆம் ஆண்டில் சுமார்
இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி, நடப்பு 2026 ஆம் ஆண்டில் சுமார்
உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உறவை வலுப்படுத்துவது இலங்கைக்கு ஒரு பொருளாதாரத் தேவை மாத்திரமன்றி, வியூகம் சார்ந்த ஒரு முக்கிய வாய்ப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உலகளாவிய சந்தைப் போட்டித்தன்மைக்குத் தாக்குப் பிடிக்கும் வகையில், மதிப்பு கூட்டப்பட்ட உயர் ரகப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவித்தல் என்பன அவற்றில் உள்ளடங்கும்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.