මූලාශ්රයක්
சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற மற்றொரு காவலர் கையும் களவுமாகப் பிடிபட்டார்!
தனது காலணிகளுக்குள் (Shoe) போதைப்பொருட்களை மறைத்து வைத்து சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்ல முயன்ற சிறைச்சாலைக் காவலர் ஒருவர் இன்று (14) வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் அதிகாரிக
