මූලාශ්රයක්
மொட்டுவின் பேரணியில் பங்கேற்க விமலுக்கு அழைப்பு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர கரியவசத்திற்கும் இடையேயான சந்திப்பு இன்று (10) பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சந்திப்பிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர
