நாட்டை விட்டு தப்பியோடிய நூற்றுக்கணக்கான குற்றவாளிகள்...! சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு
இலங்கையில் செயற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் உள்ளிட்ட 236 குற்றவாளிகளுக்கு இன்டர்போல் ஊடாக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நே
