எரிவாயு விநியோகம் குறித்து சர்வதேச நிறுவனங்களுடன் பாகிஸ்தான் பேச்சு
எரிவாயு சேமிப்பு, நீண்ட கால திரவ இயற்கை எரிவாயு விநியோகம் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் எரிவாயு விநியோகம் உள்ளிட்ட சாத்தியமான திட்டங்கள் குறித்து சர்வதேச நிறுவனங்களுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பாகிஸ்தானில் எரிவாயு சேமிப்பு வசதிகளை அ