මූලාශ්රයක්
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உண்மை கண்டறியப்பட வேண்டும் - ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற உயிரிழப்புகளுடன் கூடிய வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஏனைய சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு எதிராக முன்னெ
