கொடூர விபத்து: இரு சகோதரர்கள் உயிரிழப்பு, தாய் படுகாயம்
கொடூர விபத்து: இரு சகோதரர்கள் உயிரிழப்பு, தாய் படுகாயம்

கொடூர விபத்து: இரு சகோதரர்கள் உயிரிழப்பு, தாய் படுகாயம்

புத்தளம், மாதம்பே - குளியாபிட்டிய வீதியில் உள்ள பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களது தாய் படுகாயம் அடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், தும்மலசூரிய வீரகொடியானே பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய சிறுவர்களே ஆவர். விபத்தில் காயமடைந்த தாய், தற்போது சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 4ක් මෙම පුවත වාර්තා කර ඇත