මූලාශ්රයක්
அம்பாறையில் மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித-யானை மோதலுக்கு உடனடி மற்றும் நிலையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மனித-யானை மோதல்
அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித-யானை மோதலுக்கு உடனடி மற்றும் நிலையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மனித-யானை மோதல்
இதன்போது, அம்பாறை மாவட்டத்திலுள்ள வனப் பாதுகாப்பு பகுதிகளுக்குள் அனுமதியின்றி கால்நடைகள் நுழைவதைத் தடுப்பதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், தற்போது வனப் பகுதிகளில் மேய்ச்சலுக்காக விடப்பட்டுள்ள கால்நடைகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.