මූලාශ්රයක්
ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கி கொடுத்த சிவகார்த்திகேயன்!
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் “சேயோன்”.
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் “சேயோன்”.
இந்நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையின் போது மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஜிகர்தண்டா கடைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் திடிரென சென்றுள்ளார். மதுரை மண்ணில் பொதுமக்களுடன் சிவகார்த்திகேயன் இயல்பாகப் பேசி, ஜிகர்தண்டா பருகிய இந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.