මූලාශ්රයක්
நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் 177 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதி நவீன CT ஸ்கேன் மற்றும் நவீன மயப்படுத்தப்பட்ட கண் சிகிச்சை கட்டடம் மக்கள் பாவனைக்கு
"சுகாதார சேவையின் தரம் மற்றும் வினைத்திறனை அதிகரித்து நோயாளர்களுக்கு பிரதேச மட்டத்தில் உயர்தரத்திலான சேவையை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்" - சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்
