මූලාශ්රයක්
மட்டக்களப்பில் நீண்டகால கால்நடை திருடன் சிக்கினான்
மட்டக்களப்பில் நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த திருடன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (01) கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்டுள்ளதாக மட்டு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியைச் சேர்ந
