தண்டனை கைதிகளுக்கான பொதுமன்னிப்பு: புதிய நடைமுறைகளை பரிந்துரைக்கும் அறிக்கை கையளிப்பு
தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட, நியாயமான மற்றும் வெளிப்படையான நடைமுறை
தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட, நியாயமான மற்றும் வெளிப்படையான நடைமுறை
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். நாட்டின் சிறைச்சாலைகளில் காணப்படும் அதிக நெரிசலைக் குறைப்பதுடன், கைதிகளின் புனர்வாழ்வு நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கி, சர்வதேச தரங்களுக்கு ஏற்ப சிறைச்சாலை முறைமையை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இது முக்கியமான ஒரு கட்டமாகக் கருதப்படுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.