அனர்த்தத்துக்கு யார் பொறுப்பு? நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை!
நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலை காரணமாக ஏற்பட்ட பாரிய சேதங்களைக் குறைக்க முடியாமல் போனது ஏன் என்பதைக் கண்டறிவதற்காக, நாடாளுமன்றத் த
நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலை காரணமாக ஏற்பட்ட பாரிய சேதங்களைக் குறைக்க முடியாமல் போனது ஏன் என்பதைக் கண்டறிவதற்காக, நாடாளுமன்றத் த
இன்றைய விவாதத்தில் பங்கேற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்."கடந்த நவம்பர் 11ஆம் திகதியே இந்த திடீர் அனர்த்தம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தும், அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டம் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு உள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.