මූලාශ්රයක්
பொருளாதார அபிவிருத்தியை இலக்காக்க முக்கிய சட்டங்கள்
கிளிநொச்சியிலிருந்து ஹபரணை வரை உயர் மின்னழுத்த மின்சார கட்டமைப்பு இரண்டு வருடங்களில் 1,500 மெகாவாட் சூரிய மின்சக்தி திறன் நிலப்பரப்பைப் பாதுகாக்க நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டங்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியை இல