අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

තේමාව

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සරලව.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • ඉක්මනින් ඉවර වෙන දීමනා
  • අලුත් දීමනා
  • ලොකුම වට්ටම්
  • බැංකු අනුව දීමනා
  • වර්ග අනුව දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය
  • ඉලක්කම් අකුරින්

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්දින 1කට පෙර

பிரேமலால் ஜயசேகரவிற்கு திறந்த பிடியாணை

நபரொருவரை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளிநாட்டில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று(21) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய பிரதிவாதிகளான சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயசிங்க மற்றும் கஹவத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன டி சில்வா ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015 ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார மேடையொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஷாந்த தொடங்கொட எனும் நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மற்றும் நிலாந்த ஜயசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில், 2020 ஜூலை 31ஆம் திகதி பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிராக பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 2022 மார்ச் 31ஆம் திகதி பிரதிவாதிகள் மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பளித்தது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் விடுதலை தீர்ப்பிற்கு எதிராக உயிரிழந்த ஷாந்த தொடங்கொடவின் மனைவி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேன்முறையீட்டு மனு இன்று(21) உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி உயர் நீதிமன்றம் விடுத்திருந்த அறிவித்தலுக்கு அமைய, முதலாம் மற்றும் இரண்டாம் பிரதிவாதிகளான நிலந்த ஜயசிங்க மற்றும் வஜிர தர்ஷன டி சில்வா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். எனினும், மூன்றாம் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. விடயங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அவரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பித்ததுடன், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஏனைய இரு பிரதிவாதிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

News First - தமிழ்•දින 1කට පෙර
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • மைத்திரிபால சிறிசேனவிற்கு
  • பிரீத்தி பத்மன் சூரசேன
  • வஜிர தர்ஷன டி சில்வா
  • அச்சல வெங்கப்புலி
  • பிரேமலால் ஜயசேகர
  • கிஹான் குலதுங்க
  • நிலந்த ஜயசிங்க
  • ஷாந்த தொடங்கொட
ආයතන
  • Supreme Court of Sri Lanka
  • மேன்முறையீட்டு நீதிமன்றம்
  • சப்ரகமுவ மாகாண சபையின்
  • United National Party
  • உயர் நீதிமன்ற நீதியரச
  • கஹவத்த பிரதேச சபையின்
  • மேல் நீதிமன்றத்தில்
යතුරු පද
  • ஜயசேகரவிற்கு
  • பிடியாணை
  • திறந்த

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.