2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (31) மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபையில் கடந்த 5ஆம் திகதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது வரவு செலவு திட்டமும்,
2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (31) மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபையில் கடந்த 5ஆம் திகதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது வரவு செலவு திட்டமும்,
தமிழக சட்டசபையில் கடந்த 5ஆம் திகதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது வரவு செலவு திட்டமும், 6ஆம் திகதி வேளாண் வரவு செலவு திட்டமும் தாக்கல் செய்யப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. ஜெகதீஸ்வரி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.