මූලාශ්ර 2ක්
மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் நீதிச்சேவையின் சிறப்புப் பிரிவு அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றும்
