விஷ்மா சந்தமாலியின் உயிரைக் காப்பாற்ற 3 வாய்ப்புகள் இருந்தன: ஜப்பானிய நீதிமன்றத்தில் மருத்துவர் சாட்சியம்
ஜப்பானிய குடிவரவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த இலங்கைப் பெண் விஷ்மா சந்தமாலி தொடர்பான வழக்கில், அவரது உயிரைக் காப்ப
ஜப்பானிய குடிவரவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த இலங்கைப் பெண் விஷ்மா சந்தமாலி தொடர்பான வழக்கில், அவரது உயிரைக் காப்ப
அந்த நேரத்தில் இரத்தப் பரிசோதனை செய்து, அவருக்கு நரம்பு வழியாக திரவங்களை வழங்கியிருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். இரண்டாவது வாய்ப்பு (உயிரிழப்பதற்கு 2 நாட்களுக்கு முன்): அவரது இரத்த அழுத்தம் அளவிட முடியாத அளவுக்கு மோசமடைந்ததுடன், அசாதாரண சுவாசக் கோளாறுகளும் காணப்பட்டன. இதனால் அவரது இரத்த ஓட்டம் குறைந்து, விட்டமின் பி1 குறைபாடு ஏற்பட்டது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.