கெஹெல்பத்தரவை இலக்குவைத்து சிறைக்குள் இருமுறை சயனைட் மூலம் கொலை முயற்சி
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மந்தினு பத்மசிறி பெரேரா எனப்படும் 'கெஹெல்பத்தர பத்மே' நீதிமன்றில் அதிர்ச்சி கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு சந்தர்ப்பங்களில் எனக்கு சயனைட் கொடுத்து கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட
