මූලාශ්රයක්
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்ட கூட்டு நடவடிக்கை
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கு கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தெரிவித்துள்ளது. ரெலோவின் மத்திய குழு கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் (17.10)