මූලාශ්රයක්
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து!
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டியொன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (19) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
